WordPress Ecommerce Website உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
Learn to build a WordPress website easily, no coding needed! Create blogs, e-commerce stores, landing pages & more. Simple WordPress website creation.
Course Content
WordPress Ecommerce Website உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள் is a beginner-level Udemy course taught by Rasith Lathif B. It runs 4h 56m, is taught in English, and includes a certificate of completion. Learners rate it 4.5 out of 5 from 3 reviews, with 14 students enrolled. It is a paid course, last updated November 2023.
நீங்கள் கோடிங் இல்லாமல் ஒரு வெப்சைட் உருவாக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான சரியான பயிற்சி இதோ!
இந்த பயிற்சி வகுப்பில், நீங்கள் Responsive WordPress வெப்சைட் பற்றிய முழுமையான விவரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். இதன் மூலம், நீங்கள் E-commerce வெப்சைட், Landing Page வெப்சைட், Blogging வெப்சைட் போன்ற அனைத்து வகையான வென்சைட்களையும் உருவாக்க முடியும்.
இந்த பயிற்சி முடிந்த பிறகு, நீங்கள் Freelancer ஆக வேலை செய்யத் தகுதியுடையவராக இருப்பீர்கள். உங்களுக்குத் தேவையான வென்சைட்களை நீங்களே, பிறர் உதவியின்றி உருவாக்கலாம்.
WordPress என்பது ஒரு பிரபலமான, திறந்த மூல உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (CMS) மற்றும் வெப்சைட் உருவாக்கும் கருவி. இது 2003 இல் தொடங்கப்பட்டது. WordPress ஆனது, மேம்பட்ட தொழில்நுட்ப அறிவு அல்லது கோடிங் அறிவு இல்லாமல் வென்சைட்கள், வலைப்பதிவுகள் மற்றும் ஆன்லைன் கடைகளை உருவாக்கவும் நிர்வகிக்கவும் பயனர்களை அனுமதிக்கிறது. இது இணையத்தில் ஒரு பெரிய பகுதியை இயக்குகிறது.
இந்த பயிற்சி மூலம் நீங்கள்:
- Menu உருவாக்குவது எப்படி
- Header உருவாக்குவது எப்படி
- Main Section உருவாக்குவது எப்படி
- Footer உருவாக்குவது எப்படி
- Payment Gateway (Gpay, Phonepay, Cash on Delivery, Paytm போன்றவை) சேர்ப்பது எப்படி
- Pages உருவாக்குவது எப்படி
- Plugins என்றால் என்ன?
- Theme ஐ நிறுவுவது எப்படி?
- Responsive (மொபைல், டேப்லெட், லேப்டாப்) சாதனங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது எப்படி?
- லேப்டாப்பில் WordPress ஐ நிறுவுவது எப்படி? (பயிற்சிக்கு)
இந்த பயிற்சி யாருக்காக?
- முழுமையான ஆரம்பநிலையாளர்கள்
- WordPress மூலம் பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள்
- Freelancers
- வணிக உரிமையாளர்கள்
நான், Rasith Lathif, இந்தியாவில் இருந்து வருகிறேன். நான் 2 வருடங்களாக Freelancer ஆக பணிபுரிந்து வருகிறேன். இந்த பயிற்சி வகுப்பில், தனிப்பட்ட மற்றும் வணிக நோக்கங்களுக்காக அழகான வென்சைட்களை உருவாக்குவது எப்படி என்று நான் உங்களுக்குக் கற்பிப்பேன்.
#WordPress #WebsiteDesign #ResponsiveWebsite #Freelancing #ECommerce #LandingPage #Blogging #WordPressTutorial #WebsiteDevelopment #OnlineBusiness #Coding #CMS #WebDesignCourse
Need a web app built? Hire the team behind TutorialSearch.io
We ship fast, production-grade full-stack apps (Next.js, React, edge infra) — the same stack that powers this site.