Udemyallen

History of Tamil Nadu Land Administration

Learn real estate basics! Explore buying, selling, and investing in property. Perfect for beginners looking to understand the real estate market.

4.0(3)
18students
7h 19m
Certificate
Praptham academy
Praptham academyParanjothi Pandian

Course Content

History of Tamil Nadu Land Administration is an all-levels Udemy course taught by Praptham academy. It runs 7h 19m, is taught in English, and includes a certificate of completion. Learners rate it 4.0 out of 5 from 3 reviews, with 18 students enrolled. It is a paid course, first published April 2023.

நிலம்: உங்கள் எதிர்காலம் - நில நிர்வாக வரலாறு மற்றும் தற்போதைய நிலவரம் குறித்த விரிவான பயிற்சி

ரியல் எஸ்டேட் நிபுணர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் வழங்கும் இந்த பயிற்சி, நில நிர்வாகத்தின் சிக்கலான வரலாற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும். "நிலம் உங்கள் எதிர்காலம்" என்ற best seller புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் ரியல் எஸ்டேட் பயிற்சி அனுபவம் வாய்ந்தவர் இவர். தமிழகம் முழுவதும் 17 ஆண்டுகளுக்கும் மேலான கள அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட அறிவை, பாமர மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் வழங்குவதில் திறமையானவர்.

பயிற்சியில் உள்ள முக்கிய தலைப்புகள்:

  • பண்டைய நில நிர்வாக முறைகள்:
    • அக்பர் கால நில நிர்வாகம்
    • பாளையக்காரர் கால நில நிர்வாகம்
    • சௌத்ரி குரோரி
    • ஜாகிர் ஸ்தோத்ரியம்
    • தேவதானம் தர்மதாயம்
    • கீல்வாரம், அடிமை முறை
    • கித்மதி பிரஜா / பாஹில்காஷட்
    • மஜீம்தார் தேஷ்பாண்டே
    • கர்ணம், நீர்க்கட்டி தலையாரி வெட்டியான்
  • கிழக்கிந்திய ஆட்சி கால நில நிர்வாகம்:
    • சாசுவ செட்டில்மென்ட்
    • ஜமீன்தாரி ரயத்துவாரி செட்டில்மென்ட்
    • முதல் கட்ட இனாம் ஒழிப்பு
    • சர் சார்லஸ் டிரில்லின்ஸ்
    • அடிமை முறை ஒழிப்பு
  • நில அளவை முறைகள்:
    • பைமாஷ் சர்வே
    • கிரேட் டிரெக்னாமென்ட்ரி சர்வே
    • கடாஸ்டல் சர்வே
    • கேபிள் டிராயங் சர்வே
    • சிறு சுற்று புல சர்வே
    • தியோடலைட் சர்வே
    • செட்டிலேமென்ட் பைசாலதி
  • இனாம் ஒழிப்பு மற்றும் நில சீர்திருத்தங்கள்:
    • மூன்றாம் கட்ட இனாம் ஒழிப்பு
    • ஜமீன் ஒழிப்பு
    • நில உச்ச வரம்பு / நகர்புற உச்ச வரம்பு
    • நில ஒப்படை
  • தற்போதைய நிலப் பதிவுகள்:
    • யூடிஆர் பட்டா பாஸ்புக்
    • யூடிஆர் கணக்கு இன்றைய நிலை
    • நத்தம் கணக்கு இன்றைய நிலை

சிறப்பம்சங்கள்:

  • கள அனுபவங்களின் அடிப்படையில், சிக்கலான நில நிர்வாக விஷயங்களை எளிமையாக விளக்குதல்.
  • ரியல் எஸ்டேட் துறையில் சா.மு.பரஞ்சோதி பாண்டியனின் 17 வருட அனுபவம்.

மேலும் விவரங்களுக்கு: 9841665836, 9841665837, 9962265834

ஏற்பாடு: தமிழகத்தின் முதல் கல்வி நிறுவனம் - பிராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி.

#நிலநிர்வாகம் #ரியல்எஸ்டேட் #நிலஅளவை #நிலசீர்திருத்தம் #நிலஉச்சவரம்பு #யூடிஆர் #நத்தம் #நிலவரலாறு #தமிழகம் #பிராப்தம்ரியல்எஸ்டேட்அகாடமி

$ whoami — the devs behind tutorialsearch.io

Need a SaaS MVP shipped fast? Hire the TutorialSearch.io team

Auth, billing, dashboards and AI features — a launch-ready product built by the devs behind this site.

5.0(41)
2h 58m
all
5.0(8)
7h 10m
all
5.0(11)
1h 17m
beginner
5.0(22)
2h 38m
all