Udemybeginneren

Fitness Fundamentals in Tamil

Learn fitness basics in Tamil! This course covers fundamental fitness concepts for a healthier lifestyle. Start your fitness journey today.

4.2(16)
345students
1h 10m
Certificate
Darwin S
Darwin SSoftware Engineer / Fitness Trainer

Course Content

Fitness Fundamentals in Tamil is a beginner-level Udemy course taught by Darwin S. It runs 1h 10m, is taught in English, and includes a certificate of completion. Learners rate it 4.2 out of 5 from 16 reviews, with 345 students enrolled. It is a paid course, last updated September 2022.

யாரெல்லாம் இந்த கோர்ஸ் படிக்கலாம்? - ஃபிட்னஸ் பத்தி எதுவுமே தெரியாதவங்க - ஃபிட்னஸ் ஓட அடிப்படைகளை தெரிஞ்சுக்கணும்னு ஆசை படுறவங்க!

இந்த முழுமையான அடிப்படை பயிற்சி கோர்ஸ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஃபிட்னஸ் அறிவை பரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபிட்னஸ் பற்றிய அடிப்படை புரிதலை இது உங்களுக்கு வழங்கும்.

இந்த கோர்ஸ் யாருக்காக?

  • ஃபிட்னஸ் பத்தி ஒண்ணுமே தெரியாதவங்க.
  • கலோரி (calorie), உடல் வகைகள் (body types), வெயிட் ட்ரெய்னிங் (weight training) மாதிரியான விஷயங்கள பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுறவங்க.
  • உடல் எடை குறைப்பு (weight loss) மற்றும் உடல் எடை அதிகரிப்பு (weight gain) பத்தி அடிப்படை புரிதல் வேணும்னு நினைக்கிறவங்க.

யாருக்கெல்லாம் இந்த கோர்ஸ் தேவையில்லை?

  • ஏற்கனவே பிட்னஸ் பயிற்சியாளரா (fitness trainer) இருக்கிறவங்க.
  • உணவு வளர்சிதை மாற்றம் (food metabolism), கலோரி மற்றும் உடல் எடை மேலாண்மை (weight management) பத்தி ஏற்கனவே தெரிஞ்சவங்க.

இந்த கோர்ஸில் என்ன கத்துக்கலாம்?

  • அடிப்படை ஃபிட்னஸ் அறிவு: ஃபிட்னஸ், உடல் தளங்கள் (body planes), வளர்சிதை மாற்றம் (metabolism) பத்தின தெளிவான விளக்கம்.
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து: உணவு, ஊட்டச்சத்துக்கள் (micro and macro nutrients), கிளைசெமிக் இண்டெக்ஸ் (glycemic index) பத்தின புரிதல்.
  • உடற்பயிற்சிகள்: உடற்பயிற்சி உடலியல் (workout physiology), உடல் இயக்கங்கள் (body movements), உடல் தளங்களோட முக்கியத்துவம்.
  • வளர்சிதை மாற்றம் vs செரிமானம்: வளர்சிதை மாற்றமும், செரிமானமும் அடிக்கடி குழப்பம் ஆகுற விஷயங்கள் பத்தி தெளிவு.
  • உடல் எடை குறைப்பு vs கொழுப்பு இழப்பு: உடல் எடை குறைப்புக்கும், கொழுப்பு இழப்புக்கும் உள்ள வித்தியாசம்.
  • உடல் எடை அதிகரிப்பு & குறைப்புக்கான உணவு முறைகள்: உடல் எடை அதிகரிப்பு மற்றும் குறைப்புக்கான அடிப்படை உணவு முறைகள்.
  • உடல் அமைப்பு: லீன் பாடி மாஸ் (lean body mass), ஃபேட் ஃப்ரீ மாஸ் (fat free mass), உடல் எடை, உடல் அமைப்பு பத்தின விவரங்கள்.

இந்த கோர்ஸ் உங்களுக்கு ஃபிட்னஸ் பத்தின ஒரு முழுமையான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும்.

$ whoami — the devs behind tutorialsearch.io

Hire the developers behind TutorialSearch.io

We built this site — full-stack web apps, AI integration & automation. Tell us what you need and we'll build yours.

5.0(591)
54m
all
skillshare
5.0(122)
3h 38m
all
skillshare
5.0(1,483)
1h 55m
beginner
skillshare
pluralsight
5.0(324)
1h 7m
beginner
skillshare