சி ப்ரோகிராமிங் தமிழ் வழியில்
Learn C programming for software development! Build a strong foundation for a career in tech. Practical skills for aspiring programmers.
Course Content
சி ப்ரோகிராமிங் தமிழ் வழியில் is an all-levels Udemy course taught by Shiva G. It runs 21h 23m, is taught in English, and includes a certificate of completion. Learners rate it 4.8 out of 5 from 12 reviews, with 66 students enrolled. It is a paid course, last updated August 2021.
வணக்கம்! நான் ஜி. சிவா, கடந்த 20 வருடங்களாக ஒரு முன்னணி கணிணி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறேன். பல்வேறு மென்பொருள்களைப் பயிற்றுவித்து, மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டி வருகிறேன். தற்போது, ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன்.
நான் வழங்கும் ஆன்லைன் பயிற்சிகளில், ஏற்கனவே தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் டைப்பிங், வேர்ட், எக்ஸ்சல், பவர்பாயிண்ட் மற்றும் டேலி ஈஆர்பி போன்ற பயிற்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்போது, எனது ஆன்லைன் பயிற்சிப் பட்டியலில் ஒரு புதிய சேவையை சேர்த்துள்ளேன்: சி ப்ரோகிராமிங் பயிற்சி.
இந்த பயிற்சி, மென்பொருள் துறையில் வேலைக்குச் செல்ல விரும்பும் அனைவருக்கும் ஏற்றது. கோடிங் எழுத விரும்புகிறீர்களா? அப்படியானால், சி ப்ரோகிராமிங் தான் நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய மென்பொருள்.
- +2 மாணவர்களுக்கு: கம்ப்யூட்டர் குழுவில் சேர இருக்கும் மாணவர்கள்.
- கல்லூரி மாணவர்களுக்கு: கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள்.
- புதியவர்கள்: புரோகிராமிங் துறையில் நுழைந்து விரும்பும் நபர்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சி ப்ரோகிராமிங் பாடத்திட்டம் உங்கள் பாடத்திட்டத்தில் இருந்தால், இந்த பயிற்சியை மேற்கொண்டு கம்ப்யூட்டர் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன்.
தனியார் பயிற்சி நிறுவனங்களில் இந்த பயிற்சியை ரூ. 5000 முதல் ரூ. 8000 வரை செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த சி ப்ரோகிராமிங் பயிற்சி-ஐப் பெறலாம்.
இந்த பயிற்சியை மேற்கொள்ள புரோகிராமிங் அறிவு தேவையில்லை. புரோகிராமிங் அடிப்படைகள் முதல் அட்வான்ஸ்டு கான்செப்ட் வரை கற்றுத் தரப்படும். நேரடி வகுப்பறை அனுபவத்தைப்போல, தெளிவாகவும் எளிமையாகவும் பாடங்கள் கற்பிக்கப்படும்.
8 ஆம் வகுப்பு மாணவராக இருந்தாலும், இந்த சி ப்ரோகிராமிங் பயிற்சி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் சி ப்ரோகிராமிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த பாடத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கணிணி கல்வித் துறையில் எனது 20 வருட அனுபவத்தின் மூலம், உங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது, இந்த பயிற்சியில் சேர்வது மட்டுமே! இந்த பாடங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடையவை. எப்போது, எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்த பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் முன்னேற எனது வாழ்த்துக்கள்!
- ஜி. சிவா
ஆசிரியர், இப்படிக்குக.சிவாயுடிமி
Need a web app built? Hire the team behind TutorialSearch.io
We ship fast, production-grade full-stack apps (Next.js, React, edge infra) — the same stack that powers this site.